போராட்டகளத்தில் ஒரு மாணவி மயங்கி விழுகிறார். அவருக்கு குடிக்க தண்ணீர் கூட குடுக்காமல்இ காப்பாற்ற வந்த சக மாணவிகளை பூட்ஸ் காலால் எட்டி உதைக்கும் போலீஸ் அராஜகத்தை ஆம் ஆத்மி கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இனி மது விலக்கை அமல்படுத்தும் வரை…

திருச்சி சிறப்புமுகாமில் ஈழத்தமிழர் தங்கவேலு மகேஸ்வரன் அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அடைக்கபட்டு உள்ளார், உயர்நீதிமன்றம் இவரை விடுதலை செய்ய பரிந்துரைத்தும் விடுதலை செய்யாததினால். இன்று அவரது மனைவி திரசாந்தி கணவரை பார்க்கவந்த சமயத்தில் இருவரும் தற்கொலைக்கு முயன்று சுயநினைவு அற்ற…

ஸ்லிம் அண்ட் ட்ரிம் சிவகார்த்திகேயன். விகடன் மாணவப் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு, மிமிக்ரி கலாட்டாக்களுடன் செம ஷோ கொடுத்தார் சிவா! ”மீசை எல்லாம் ட்ரிம் பண்ணி செம ஸ்மார்ட்டா இருக்கீங்களே… உங்களை ‘தென்இந்திய ஷாருக் கான்’னு சொல்லலாமா?” ”ஓ… மீசை எடுத்துட்டாலே பாலிவுட்டா?…

இலங்கை சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி வீரர்கள் உடன் காதலி, மனைவி உள்ளிட்டவர்களை அழைத்து செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்காக…

கடந்த ஜூலை மாதம் 10 ம் தேதி வெளியாகி உலகமெங்கும் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான புகழையும், வசூலையும் ஒருசேரக் குவித்து வரும் திரைப்படம் பாகுபலி. Baahubali – The Beginning (Tamil) (U/A): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்! இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின்…

காபி வித் டிடி, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் டிவியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டு விட்டதாக…

வவுனியாவில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் 6 பேருக்கு எதிராக சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புனர்வின்…

தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகின்ற அமைப்புக்களை தன்னிச்சையாக செயற்படுவதற்கு அனுமதியளிக்க முடியாதென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் உட்பட மூவர் லண்டனில் இரகசிய பேச்சுவார்த்தை நடாத்தியது…

கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு ஆயுதக் குழுக்களால் தமிழ் இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்வதற்கென 5 பேர் கொண்ட குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குழுவிற்கு கொழும்பு மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி…

லண்டனில் பேசிய விடயங்களை ஒரு போதும் வெளியில் சொல்ல போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று தெரிவித்துள்ளார். யாழ். நீதிமன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கான வழக்கில் ஆஜராகிய பின்னர் ஊடகவியலாளகளுக்கு கருத்து தெரிவிக்கும் போது, லண்டனில்…